"உனக்குள் ஒருவன்" – உன்னை நீ சந்திக்கும் தருணம்!
ஒவ்வொரு மனதிலும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு குரல் இருக்கும்…
அதை கேட்கத் தைரியம் இருந்தால், உன் பயணம் மாறிவிடும்.
உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்த வார்த்தைகள்,
உன்னை உனக்கே புதிதாய் அறிமுகப்படுத்தும் இந்தக் கவிதைகள்…
வீரகணேஷ் பாலவிநாயகம் எழுதிய
"உனக்குள் ஒருவன்" – உன் மனத்தின் கண்ணாடி
Be the first to rate this book.