உலோகங்கள் பலவற்றின் வரலாறும், அவை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தையும் காலத்தையும் வைத்துச் சுவாரசியமான சம்பவங்களுமாக இந்த நூல் அலாதியானதொரு வாசிப்பனுபவத்தைச் சுவையானதொரு துணை நூலாக மட்டுமன்றி நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் குறித்துத் துருவித் துருவித் தெரிந்து கொள்ளும் தாகம் கொண்ட வந்த வயதினருக்கும் இந்தப் புத்தகம் மகத்தானதாக இருக்கும். கருத்தைக் கவரும் கேலிச் சித்திரங்களுக்கு ஈடான எள்ளலான நடையுடன் எழுதப்பட்டிருப்பதால் குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்றது. இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் நம்மைச் சுற்றி உள்ள அன்றாடப் பொருட்களின் உலோகங்களைப் பதியதொரு கண்ணோடு நோக்குவோம் என்பதில் ஐயமில்லை.
- ஜெ. தீபலட்சுமி
Be the first to rate this book.