தஞ்சாவூர் மாவட்டம் புதுக்கோட்டை உள்ளூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9 வருடங்கள் கணினி பயிற்றுநராகப் பணிபுரிந்தவர். கடந்த 18 வருடங்களாக பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்து தமிழ் நாளிதழின் அன்பாசிரியர் விருது. தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இது இவரது ஆறாவது நூல்.
Be the first to rate this book.