இப்போது புதிய பனிப் போர் தொடங்கி உக்கிரமடைந்து வருகிறது. இந்த பனிப் போர் மக்கள் சீனத்தை குறிவைத்து தொடர்கிறது.
நவ தாராளவாதம், சூப்பர் ஏகாதிபத்தியம், இந்த பனிப் போரை ஆயுதங்கள் கொண்டு நடத்தவில்லை... சந்தைகள் பொருளாதார தடை களுடன் நிறுத்தவில்லை... உலகெங்கும் பல கல்விபுல மூளைகளை விலைக்கு வாங்கி... ஆய்வறிக்கைகளை தயாரித்து... அவதூறுகளை உற்பத்தி செய்கிறது...
அடிமை உழைப்பு என்கின்றனர், உய்குர் என்கின்றனர், மனித உரிமை மீறல் என்கின்றனர், அலிபாபா என்கின்றனர், ஜாக் மா என்கின்றனர், சூழல் பேரழிவு என்கின்றனர், சர்வாதிகாரம் என்கின்றனர், முதலாளித்துவம் என்கின்றனர், ஏகாதிபத்தியம் என்கின்றனர், இந்த அரைவேக்காடு ஆய்வறிக்கைகளை விழுங்கி... சில மகா புரட்சிகள்
அஜீர்ணத்தில் வாந்தி எடுக்கின்றன... மக்கள் சீனம் சோசலிச பாதையில் முன்னேறுகிறது... டிரம்புகளையும், எலான் மாஸ்குகளையும் சோசலிச பூதம் பிடித்தாட்டுகிறது.
இந்த நூல் அதற்கான ஆதாரங்களை ஆய்வுகளை ஏராளமாக கொண்டிருக்கிறது. வாசித்து பேசுங்கள்...
Be the first to rate this book.