தாவரங்களின் மதிப்புகளையும் (values, பயன்பாடுகளையும் (ises) அளவிடுவது மிகவும் கடினமான செயலாகும் தாவரங்களின் மதிப்புகளை இரண்டு முக்கிய வகைகளாக பிரித்தறியலாம்: உள்ளார்ந்த மதிப்புகள் (inherent values, குறிக்கோள் மதிப்புகள் (Instrumental values, மனிதனின் வாழ்கைக்கு அடிப்படையாக அமையும் பொருட் தேவையை ஈடுகட்டுவதற்கு தாவரங்களின் குறிக்கோள் மதிப்புகள் நிச்சயமாக உதவுகின்றன. நான்கு வகை குறிக்கோள் மதிப்புகள் அறியப்பட்டுள்ளன பொருட்கள் (goods) சேவைகள் (Services, данов (nformation), m-a psychospirituali உணவு, கால்நடை தீவனம், எரிபொருள். மருந்து, பயனுள் வேதிப்பொருட்கள், நார்கள், கட்டைகள், அழகு தாவரங்கள் போன்றவை தாவரங்களால் கொடுக்கப்படும் பொருட்கள் (Boods) ஆகும். மகரந்தம் சேர்க்கை ஒளிச்சேர்க்கை, கனிவிதை பரவல், ஊட்டப் பொருட்களின் சுழற்சி சாற்றின் தூய்மையைப் பாதுகாத்தல், மண்ணின் தரத்தைப் பாதுகாத்தல், நீர்ச்சுழற்சி, காலநிலை சீராக்கம், சுழல் பேணல் தீங்குயிரிகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற செயல்கள்ங்களால் மேற்கொள்ளப்படும் சேவைகளாகும்.ஒரு சில தாவரங்களின் மதிப்புகளும் பயன்களும் உலகை மாற்றுவதற்கு முக்கிய காரணங்களாகத் திகழ்ந்துள்ளன என்பதை இந்நூல் விளக்குகிறது.
-முனைவர் கு.மி கிருஷ்ணமூர்த்தி
Be the first to rate this book.