பன்னிரண்டு ஆண்டுகள் உழைப்பில் 'உலகத் தமிழ்க் களஞ்சியம்' என்னும் மூன்று தொகுதிகளைக் கொண்ட கலைக்களஞ்சியத்தை உருவாக்கியிருக்கிறார் நலங்கிள்ளி. ஊர்கள், இதழ்கள், படைப்பாளர்கள், பல்துறைப் பெருமக்கள், திரைப்படங்கள், விளையாட்டுகள், மதங்கள், அறிவியல் குறிப்புகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், உணவு வகைகள் என்று 16,000க்கும் மேற்பட்ட செய்தித் தொகுப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள்.
- மருதன்
பதிப்பாளர்: டத்தோ ஆ. சோதிநாதன்
முதன்மைத் தொகுப்பாசிரியர்: டாக்டர் இ. ஜே. சுந்தர்
சிறப்பு அறிவுரைஞர்: டாக்டர் க. ப. அறவாணன்
சீராளர்: நலங்கிள்ளி
Be the first to rate this book.