தமிழின் சிறந்த மொழிபெயர்ப்பாளரான ஆர் சிவகுமாரின் 30 கதைகளைக்கொண்ட 'இரண்டு வாரத்தைகளும் மூன்று துறவிகளும்' என்கிற தொகுப்பிலிருந்து கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் சிறப்பையும் நுட்பங்களையும் பேசுகிற நூல்.
சிவகுமாரின் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது அவரது உண்மை உணர்ச்சி, மூலச்சொற்களுக்குத் தமிழ் சொற்களைக் கண்டுபிடிப்பதில் எடுத்துக்கொண்டிருக்கும் சீரத்தை தன் பணியின் மீது வைத்திருக்கும் மதிப்பு இவற்றை உணரமுடிகிறது ஒவ்வொரு கதையை மொழிபெயர்ககவும் அக்கதை கேட்கும் உழைப்பை அளித்திருக்கிறார்.
-சுந்தர ராமசாமி
Be the first to rate this book.