பயங்கரவாதச் செயல்கள் மூலமாகவும் சீரழிவுச் செயல்கள் வழியாகவும் சோவியத் ஒன்றியத்திற்குள் பீதியை ஏற்படுத்தி சோவியத்தை வீழ்த்தி டிராட்ஸ்கி ஆட்சியை நிறுவுவது முதல் வகையாகும். ஆனால் இது நடைமுறைச் சாத்தியமற்றது. போர் ஒன்றின் விளைவாக ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது இரண்டாவது வகையாகும், இது நடைமுறைச் சாத்தியமான ஒன்றாகும்.
Be the first to rate this book.