அடிமைத்தனத்தையும், இனவெறியையும், பாலியல் அடக்குமுறைகளையும் எதிர்த்து தன்னுடைய குரலை உலகமறிய செய்கிறாள் டிடுபா! மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்கும், ஒரு பெண்குரல் இது! மேரிஸ் காண்டே எழுதிய இந்த நாவல், சாதி, பாலின, இன அரசியலின் நிறைவேற்றத்தைக் கேள்விக்குள்ளாக்கும்! இது ஒரு கதையல்ல… இது ஓர் எதிர்ப்பு!
Be the first to rate this book.