திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தொடங்கிய காலம் முதல் கண்டறிந்த கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் முயற்சியாக இந்நூல் அமைந்துள்ளது. 12 வட்டங்களிலிருந்து 200 மேற்பட்ட கல்வெட்டுகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நூலில் கல்வெட்டுகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் மூலம் அறியலாகும் ஊர்ப் பெயர்கள், நாட்டுப்பிரிவுகள், சொல்லடைவுடன் அழகிய படங்களுடன் தொகுப்பு நூலாக அமைந்துள்ளது.
Be the first to rate this book.