பெரிய காட்டில் பறந்து திரியும் சிறு தும்பியின் நினைவிலிருக்கும் மழை நாட்களில் சுவைத்த தேன்துளிகளும், மழை நனைத்த காடும் போல இந்தப் புனைவுகளை வாசித்த நாட்களும் நேர்காணல்களைச் செய்த நாட்களும் இனிப்பானவை. அதே சமயம் தீவிரமானவை.
- கமலதேவி
Be the first to rate this book.
Be the first to rate this book.