மொத்ததில் இந்நூல் எளிமையான நடையில் இதய சுத்தியுடன் படைக்கப்பட்டுள்ளது என்பது இதன் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது. ஜோதி நரசிம்மன் வெகு இயல்பாக ஒரு நல்ல விவரிப்பாளராக் செயல்பட்டு இருக்கிறார். எதிரே உட்கார்ந்து இருப்பவரிடம் உணர்ச்சிபூர்வமாக பேசுவது போலவே எழுதி உள்ளதால் இந்நூல் முக்கிய கவனம் பெறுகிறது.
- பாரதி செம்புலம் இரா.இராமமூர்த்தி
Be the first to rate this book.