குழந்தைகளுக்கு எழுத குழந்தை மனம் வேண்டும். குழந்தைகளுடன் பேச குழந்தையாக மாற வேண்டும். குழந்தையாக மாற என்ன செய்ய வேண்டும்?. குழந்தைகளோடு பேச வேண்டும், ஆட வேண்டும், பாட வேண்டும். அப்பொழுது குழந்தைகளுக்கானப் பாடல்கள் தானாகவே பெருக்கெடுக்கும்.
- ‘குழந்தைக் கவிஞர்’ செல்ல கணபதி.
Be the first to rate this book.