"கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு" என்பது அவ்வையார் வாக்கு. இந்த உலகத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டியவை எவ்வளவோ உள்ளன.
அப்படித்தான் வாழ்க்கையைப் பற்றிய பல புரிதல்களைப் பலரும் அறியாமலேயே வாழ்ந்து முடித்து விடுகிறார்கள். "தூரத்திற்கு அப்பால்" என்னும் இந்நூல் வாழ்க்கையைப் பற்றிய ஒரு புரிதலைப் பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி, ஒரு தலைமை மாந்தரைக் கொண்டு கதை போல எடுத்துரைக்கின்றது.
Be the first to rate this book.