வெகு அபூர்வமாக என் கிளைகளில் மலரும் பூ நீ அதற்காகக் காலமெல்லாம் உடலெங்கும் முட்கள் வளர்த்துக் காத்திருக்கும் கற்றாழை நான்...
மண்ணகழ்ந்து மண்ணகழ்ந்து மண்புழுக்கள் வாழ்க்கை வாழ்வதற்கே என்று சொல்லுவதை பறந்து பறந்து வானளந்து வண்ணத்துப் பூச்சிகள் மேகங்களிடம் கொண்டு சேர்க்கின்றன...
Be the first to rate this book.