திருவள்ளுவர் நாட்குறிப்பேடு 2021

திருவள்ளுவர் நாட்குறிப்பேடு 2021

தி.பி. உ0ருஉ (2052)

237 ₹250 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Publisher: பன்மை வெளி
No. of pages: 408
Out of Stock
QR Code
Notify me when available


 

Other Specifications

Language: தமிழ்
Published on: 2020
Book Format: Hardcover

Description

* தனித்தமிழில் நாட்குறிப்பேடு!

* ஒவ்வொரு பக்கத்திற்கும் தனித்தாள் என மொத்தமாக 400 பக்கங்கள்!

* ஒவ்வொரு தாளிலும், ஆண்டுக் குறிப்புகளோடு அந்த நாளுக்குரிய வரலாற்று நிகழ்வுகள்!

* உலகறிந்த தலைவர்கள் - தமிழர்களின் தொன்மையான சிந்தனையாளர்கள் ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் குறிப்புகள்!

* தமிழர் தலைவர்களின் சிந்தனைகள், மேற்கோள்கள்!

* நாடுகள் விடுதலை பெற்ற வரலாற்றுக் குறிப்புகள்!

* திருக்குறள், புறனாநூறு, பாரதிதாசன் வரையிலான உரையுடன் கூடிய நற்செய்திக் குறிப்புகள்!
* அறிஞர்கள் – கவிஞர்கள் - எழுத்தாளர்கள் – அரசியல் தலைவர்கள் – போராளிகள் என கோட்டோவியங்களோடு அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்

* பண்பாட்டு அடையாளங்கள் – இயற்கை மருத்துவக் குறிப்புகள் என வண்ணத்திலும் – கருப்பு வெள்ளையிலும் பின் பகுதிகளில் மிளிரும் தனிப் பக்கங்கள்.

* ஒவ்வொரு நாளுக்கும் தமிழ் எண் மற்றும் தமிழ்த் தலைவர்களின் ஓவியங்கள் என தமிழ் கூறும் நல்லுலகத்திற்கென புதிய வடிவில் இந்நாட்குறிப்பேடு தயாராகிக் கொண்டுள்ளது!

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp