ஹாமீம் அஸ்ஸஜ்தா அத்தியாயத்தில் பேரண்டம் படைக்கப்பட்ட செய்தி, இறைத் தூதர்களின் ஓரிறைக்கொள்கைப் பரப்புரை, ஆது, ஸமூத் கூட்டத்தார்களின் அழிவு, மறுமையில் மனிதர்களின் உறுப்புகள் அவர்களுக்கு எதிராகச் சாட்சி கூறுதல், ஜின், மனித இனங்களைச் சேர்ந்த தீயவழிகாட்டிகள், தீமையை நன்மையால் எதிர்கொள்ளுதல், இறைவனின் அத்தாட்சிகள், குர்ஆன் அரபியல்லாத மொழியில் அருளப்பட்டிருந்தால் ஏற்பட்டிருக்கும் நிலைமை, உலகின் நாலா பக்கங்களிலும் வெளிப்படும் இறைவல்லமைக் கான சான்றுகள் ஆகும்.
Be the first to rate this book.