மனித குல வரலாற்றில் எத்தனையோ சமயங்கள், பண்பாடுகள், நாகரிகங்கள் முத்திரை பதித்திருக்கின்றன; ஆனால் அவற்றுள் பல காலப்போக்கில் சுவடுகள் கூட இல்லாமல் மறைந்துபோய்விட்டன.
ஆனால் பண்பாடுகளின் இந்த நீண்ட நெடிய வரலாற்றில் வாழ்க்கை நெறியைக் கட்டமைத்த, பண்பாட்டைப் பண்படுத்திய, நாகரிகத்தைச் சீரமைத்த, சமூகத்தை வார்த்தெடுத்த ஒற்றை மறை குர்ஆன் மட்டுமே!
இன்று உலகெங்கும் மிக அதிகமாக வாசிக்கப்படுகின்ற, பேசப்படுகின்ற குர்ஆன் விரிவுரைதான் தஃப்ஹீமுல் குர்ஆன்..!
Be the first to rate this book.