பாஸ்கர்ராஜ் இவர் திரைப்படத் துறையில் கடந்த 40 வருடங்களாக ஒரு கதாசிரியராக, வசனக்கர்த்தாவாக. இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அத்துடன் புத்தகங்கள் எழுதுவதில் நாட்டம் கொண்டு நாவலாசிரியராக இதுவரை 70 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். திருமேனியும், திருக்கசாமியும் என்ற இந்தக் குறு நாவலில் மகன் ராமன் மீது தசரத மன்னன் கொண்ட பாசம் போல் தந்தை மகன் பாசத்தை ஆணிவேராக வைத்து எழுதியுள்ளார். உண்மையான பாசத்திற்கு அளவில்லை. அளக்க அளவுகோல் இல்லை. மகனுக்காக தந்தை என்பவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். தன் மகனுக்காக கதையின் நாயகன் திருமேனி என்ன செய்தார்? யார் அந்த திருக்கசாமி? அவர் என்ன செய்தார் என்பதையும் சேர்த்து தெரிந்து கொள்ள.
Be the first to rate this book.