மதுரைப் பேரரசை ஆட்சி புரிந்த நாயக்க மன்னர் பதினாறு பேர்களாவர். அவர்களுள் புலவர் பாடும் புகழுடையோராய் விளங்கியவர் திருமலை நாயக்கர், மங்கம்மாள் என்ற இருவரே யாவர். ஆதலின், திருமலை நாயக்கரும் மங்கமாளும் என்ற பெயர் இந்நூலுக்குப் பொருத்தமான தலைப்பானது. இவ்விருவருடைய வரலாறுகளும் பெருக்கமாகவும், நாயக்க மன்னர் பிறருடைய வரலாறுகள் சுருக்கமாகவும் இந்நூலுள் கூறப்பட்டுள்ளன.
Be the first to rate this book.