இந்த நூலின் இன்னொரு கவனிக்கத்தக்கக் கூறு, திருக்குறள் பேசும் நிர்வாகம் தொடர்பான கருத்துக்களை, அன்றைய மன்னர் - நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பைக் கடந்து, நம்முடைய இன்றைய பணிச் சூழலுக்கு ஏற்ப புதிய விளக்கங்களின் ஒளியில் தருவதாகும். நவீனப் பணியிடத்தின் சவால்களை, வாய்ப்புகளைப் புதிய கண்ணோட்டத்தில் காண வைக்கும் இந்த நூல், இன்றைய தொழில் வல்லுநர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் முக்கியமாகிறது.
Be the first to rate this book.