உலக நூல் என்று உலகமே கொண்டாடி மகிழ்கின்ற பெருமை பெற்ற அறநூல், உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஒரே அறநூல் திருக்குறள் ஒன்றே. திருக்குறளுக்கு அவ்வப்போது புதிய உரைகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. திருக்குறளை எல்லாரும் எளிதில் கற்றுக் கொண்டு அதனை பின்பற்றி வாழவேண்டும் என்ற நோக்கத்தோடும் இன்றைய தலைமுறை எளிமையில் கற்றுக்கொள்ளவும் எங்கள் பதிப்பகத்தின் ஆசிரியர் குழு தயாரித்த உரையுடன் ஜி.யு.போபின் அவர்களின் ஆங்கில உரையும் சேர்த்து தயாரித்த நூல் இது.
Be the first to rate this book.