5 அனைவராலும் படிக்கப்பட மற்றும் பாராட்டப்பட வேண்டிய புத்தகம்.
மிகவும் இயல்பான மொழி நடையில் தன் வாழ்வின் நிகழ்வுகளை நிஜம் மாறாமல் மிக அழகாக எழுதி இருக்கிறார்.இது போன்ற பல புத்தகங்களை மேலும் எழுதி இலக்கிய உலகில் பெருமை மிக்க எழுத்தாளராக செல்வ முருகன் அவர்கள் திகழ வேண்டும்

KOKILA KOKILA 23-04-2026 11:14 pm