இந்தியாவில் சாதியை அடிப்படையாகக் கொண்டே சமூகப் பழநிலை கட்டமைக்கப்பட்டுள்ளது. இது அரசியல் அமைப்பு சட்டத்தில்கும். மனிதகுலத்திற்கும் எதிரான மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றாகும். இது மனிதகுலத்தின் கண்ணியத்தை காயப்படுத்தி அதன் மாண்பை சிதைக்கிறது. அந்த சாதிய படிநிலை பல நூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும், ஆம்பிரிக்க நிறவெறி விஷயத்தில் நடந்ததைப் போல இது உலகின் கவனத்தை ஈர்க்கவில்லை. மனிதனின் ஊழ்க்கையில் நிறவெறி பாகுபாடு பார்த்தது. ஆணால் சாதியோ மனிதனின் பிறப்பையே கொச்சைப்படுத்துகிறது. இனவெறிக்கு எதிராக குழம் கொடுத்து பல்வேறு சீர்திருந்தங்களை கொண்டு வந்த திருச்சபை புரட்சியாளர் அம்பேத்கர் சொல்வது போல நிறவெறி விட கொடுரமானது சாதி பாகுபாடு என்ற எதார்ந்த நிலையில் திருச்சபை வாய் முடி மௌளிப்பது சாதி பாகுபாட்டிற்கு துணை போவதாகத்தான் பொருள் கொள்ளப்படும். அந்த பாய செயலையும் கும்ற நடவடிக்கைகமையும் களைய திருச்சபை முன்வர போவது எப்போது?
Be the first to rate this book.