தமிழ்நாட்டின் சிறந்த மலையேற்றத்தலங்களில் ஒன்றாகவும் ஜவ்வாதுமலைத் தொடரின் ஒரு பகுதியாக நீண்டு நிமிர்ந்து நிற்கும் அழகிய பர்வத மலையைக் குறித்த வரலாறு, தொல்லியல், கல்வெட்டுகள், சுற்றுச்சூழல் உள்ளிட்ட தலைப்புகளும் மட்டமலை கல்வெட்டு, பாறை ஓவியங்கள், மலைசுற்றும் பாதை என பர்வதமலையின் முழு பரிணாமத்தை அறியும் நூலாக இந்நூல் அமைந்துள்ளது.
Be the first to rate this book.