28.06.1921 - 28.6.2020 உடன் 99 ஆண்டுகள் முடிந்து 29.6.2020 முதல் எழுத்தாளர் இமயம் திரு. தி.ஜானகிராமன் எனும் ஆளுமையின் நூற்றாண்டு. நாம் இப்பொழுதும் அவரது நூற்றாண்டினைத் தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதற்குச் சிறப்புச் செய்யும் விதமாக அவரது செவ்வியல் படைப்புக்களான முக்கியச் சிறுகதைகளை எடுத்துக் கொண்டு அதன் வாசிப்பனுபவத்தை இலக்கிய வாசகர்களுக்குக் கொடுப்பதே இந்நூலின் தலையாய நோக்கம். ஆழ்ந்த ரசனையோடு அனுபவித்து எளிய வாசகர்களும் விரும்பிப் படிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகள் அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவரும் என்பது திண்ணம்.
-உஷாதீபன்
Be the first to rate this book.