கி.பி.7 மற்றும் 8ஆம் நுற்றாண்டுகளில் சிவபருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திரு முறைகளில் உள்ள முதல் ஏழு திருமுறைகள். சைவ சமய குரவர்கள் எனப்படும் நால்வரில் சம்பந்தர், திருநாவுகரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோரால் தமிழில் பாடப்பட்ட பாடல்களே தேவாரம் என்று அழைக்கப்டுகிறது. இவை தேவாரம் என்றால் பாமாலை என்று பாருள், 274 பாடல் பற்ற தலங்களில் 4 தலங்களைப்பற்றி இதில் உள்ளது.
Be the first to rate this book.