கோபிநாத் அவர்களின் கவிதை தொகுப்பு நூல் தான், தெருவெல்லாம் தேவதைகள்.
காதலிக்கும் அனைவருக்கும் இந்நூலை மிகவும் பிடிக்கும். காதலர்களின் ஒருவர் மீது ஒருவர் பொழியும் அன்பையும், ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறையையும் அழகாகக் கவிதையில் புனைந்துள்ளார்.
Be the first to rate this book.
Be the first to rate this book.