சமகால மனிதனைத் திடுக்கிடும் அம்சங்கள்மூலம் விழிப்படைய செய்திடும் எதிர்ப்பு இயல்பைச் கவிதையாகிற கவித்துவம் கவிஞர் சீனுவுக்கு இயல்பாகக் கைவரப் பெற்றிருக்கிறது அன்றாட வாழ்க்கையை எல்லோரும் அனுபவங்கள்மூலம் எதிர்கொண்டு கடந்து செல்கின்றனர். அரசியல் சமூகம் சர்ந்த கருத்தியல்களில் சர்பு இருந்தாலும் எல்லோராலும் மெய்மையைக் கண்டறிந்திட இயலவில்லை.
அதேவேளையில் பலரும் அறிந்த நிகழ்வு அல்லது சம்பவம் பற்றி இதுநாள்வரை அறிந்திராத மறுபக்கத்தைக் கவிதை வரிகளில் சுட்டிக் காட்டும்போது வாசிப்பில் விழிப்பேற்படுகிறது.
-ந.முருகேசபாண்டிய
Be the first to rate this book.