நடுகல் குறித்து பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ள போதும். இந்நூலின் பொருண்மை புதிதாகும். இந்நடுகற்கள் தொடர்பாக மக்கள் வழக்கில் உள்ள வழக்காற்றுத் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
நடுகல் தொடர்பாக மக்கள் வழக்கில் உள்ள சொல்லாட்சிகள், நடுகல் சிற்பங்களில் காணப்படும் வாள், வேல் வளரிகளின் இருப்பும், இப்பகுதி மக்களின் போரியல்பு வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது.
நுண் வட்டாரங்களின் வரலாறும் அதிகாரத்திற்கு வெளியே உள்ள வெகுமக்களின் வரலாறும் தொகுக்கப்படும்போதே வரலாறு முழுமையடைகிறது.
-பாவெல் பாரதி
Be the first to rate this book.