ஊழலற்ற அன்பைக் கண்டடைதலே வாழ்வின் பெரும் சவால். இதற்கான ஒற்றைக் கடவே கலை இலக்கியம். காதலுக்கும் காமத்திற்கும் இடையே ஊடாடி நெய்திருக்கும் மொழியாகவே இவருக்கு கவிதை வாய்த்திருக்கிறது. இவ்வகைமையான கவிப் பண்பிலிருந்தே உன்னதங்களை பொதுவாழ்வுக்கு கடத்துகிறார் இவர்.
Be the first to rate this book.