எழுத்துக்களை நான் தேர்ந்தெடுக்கவில்லை...உணர்வுகள்தான் என்னை எழுத்துகளிடம் கொண்டு சென்றது. சில நேரங்களில்,சொல்ல முடியாத அமைதிகள் கவிதையாகி விடுகின்றன. இந்த புத்தகத்தில் இருக்கும் வரிகள் அனைத்தும் ஒருவரைப் பற்றியது மட்டும் அல்ல-ஒரு நினைவு, ஒரு தேடல், ஒரு உடைதல், ஒரு பிணைப்பு, சில நேரங்களில் என்னையே பற்றியது.
நான் எழுதுவது பதில்களை அல்ல..உங்களுக்குள் மறைந்திருக்கும் கேள்விகளை.இந்த வரிகளில் உங்களை நீங்கள் ஒரு கணமாவது கண்டுகொண்டால் அதுவே என் எழுத்தின் அர்த்தம்.
Be the first to rate this book.