‘தி இந்து’ பொங்கல் மலர் 2018

‘தி இந்து’ பொங்கல் மலர் 2018

மண்மணக்கும் ரசனையுடன்

117 ₹120 (2% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Publisher: தி இந்து
Out of Stock
Notify me when available


 

Other Specifications

Language: தமிழ்
Published on: 2018
Book Format: Paperback

Description

ஐந்தாம் ஆண்டில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் பொங்கல் மலர் தயாராகிவிட்டது. அனைத்துத் தரப்பு வாசகர்களையும் மகிழ்விக்கும் வகையிலும் ரசனையை மேம்படுத்தும் வகையிலும் இந்த பொங்கல் மலரும் அமையும். – பிரபல எழுத்தாளர்களின் கட்டுரைகள், கதைகள்; கைலாய யாத்திரை முதல் பிள்ளையார்பட்டி பிள்ளையார் வரையிலான ஆன்மிகக் கட்டுரைகள்; ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையிலான பிரிக்க முடியாத பிணைப்பைப் பேசும் படங்கள் நிறைந்த கட்டுரை; கேரளம், கர்நாடகம், ஆந்திரம் முதல் ஆசிய நாடுகள், கனடா வரையிலான பொங்கல் கொண்டாட்டங்களைக் கூறும் பிரபல எழுத்தாளர்களின் கட்டுரைகள்; உலகம் வியக்கும் தஞ்சை பெரிய கோயில் பற்றி சினிமா ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம சந்தோஷின் ஒளிப்படத் தொகுப்பு; பிரபல பாடகி சுதா ரகுநாதன், நாட்டிய ஆசான் ஹேரம்பநாதனின் பேட்டிகள்; கர்னாடக இசையின் பிதாமகரான தியாகராஜரின் 250-வது ஜயந்தியை ஒட்டி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, மூத்த எழுத்தாளர் வீயெஸ்வி உள்ளிட்டோர் எழுதிய இசை மணம் கமழும் கட்டுரைகள்; 20 இசைக்கருவிகளின் சிறப்பு, தனித்தன்மையை சுருக்கமாகக் கூறும் சொற்சித்திரங்கள்; கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் பேசப்பட்டுவரும் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி, வங்க மொழி சினிமாக்களை ஆழமாகவும் விரிவாகவும் அறிமுகப்படுத்தும் சினிமா கட்டுரைகள்; யுகபாரதி, அ. வெண்ணிலா,  என். ஸ்ரீராம்  உள்ளிட்டோர் எழுதிய கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மண் மணம் கமழும் ஐந்து சிறுகதைகள்.

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Zipeit.com
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp