இந்தப் புத்தகத்தை, பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்துப் படிக்கச் செய்ய வேண்டும். இவர் எண்ணற்ற பாடல்களை இன்னும் இன்னும் எழுத வேண்டும். பரிசுகள், விருதுகள் இவரைத் தேடி வரும் என்று சொல்லி, கவிஞர் வாழ்க; குழந்தை இலக்கியம் ஓங்குக; என்று நெஞ்சார வாழ்த்தி அமைகிறேன்.
- குழந்தைக்கவிஞர் செல்லகணபதி
Be the first to rate this book.