65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிவுக்குள்ளான பெரும் பல்லிகளின் காலத்திற்கு முன்பிருந்தே (சுமார் 325 மில்லியன் ஆண்டுகளுக்கும முன்பு), இப்புவியில் வாழ்ந்து வரும் தொன்மை உயிரினங்களில் தட்டான்களும் ஒன்றாக உள்ளது. தட்டான்களின் வாழ்வியல் முட்டை, புழு, வளர்ந்த பூச்சி என மூன்று பருவங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. இதில் வளர்ந்த தட்டான்கள் நிலப்பரப்பிலும், அவற்றின் புழுக்கள் நீர்வாழ் பூச்சிகளாக சூழலியல் பன்மைத்துவத்திற்கு பங்காற்றுகின்றன.
Be the first to rate this book.