இந்நூல் தத்துவம் குறித்து ஓர் எளிய அறிமுகமாக இருக்கும். இந்நூலின் ஒவ்வோர் அத்தியாயமும் அதன் உபதலைப்புகளும் கூட தனித்தனி நூல்களாக எழுத வேண்டிய அளவிற்கான முக்கியத்துவம் வாய்ந்தவை. வருங்காலத்தில் அவை எழுதப்பட வேண்டும்.
மார்க்சிய அடிப்படையை எளிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து எழுதப்பட்டது இந்நூல்.
Be the first to rate this book.