தமிழ் மொழிக்கு வளமையை, செழுமையைச் சேர்த்தது சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய இலக்கியங்கள், ஐப்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் உண்மை, மறுக்கவியலாது. அதே சமயம், இவை மட்டுமே தமிழுக்கு அணியூட்டியவை எனக் கருதினால், அது பிழையாகும்.
சங்க இலக்கியத்தில் காணப்படும் சொல்லாடல், நயம், சிலேடை, அழகு, நுட்பம், கருத்துச் செறிவு, அனைத்தும் - பல்வேறு புலவர்களின் தனிப்பாடல்களில் காணலாம். இவ்வாறான தனிப்பாடல்களை இயற்றிய புலவர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் இயற்றி, நாம் மனம்விட்டு ரசிக்கும்படியான பாடல்களைப் பற்றிப் பேசுவதே இந்த நூலின் சிறப்பு.
Be the first to rate this book.