புத்தகங்கள் பூங்காவனங்கள் என்பது என் கருத்து. அந்த அழகிய பூவனங்களுக்குள் ஏராளமான மலர்கள். மாறுபட்ட வண்ணங்கள். உள்ளங்கவரும் நறுமணங்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பூந்தோட்டத்தில் உலா வருகிறார்கள். அறிவையும் ஆனந்தத்தையும் தேடுகிறார்கள். சிறுவர்களுக்கான பத்து கதைகள். புதிய காலத்தின் வாழ்கைச் சூழல்களுக்கு ஏற்றபடி குழந்தைகள் விரும்பக் கூடிய விதத்தில் அமைந்திருக்கின்றன.
Be the first to rate this book.