இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இருபது சிறுகதைகளும் ஒரு சாதாரண, நடுத்தரக் குடும்பத்தில் நடைபெறும் பலவேறு நிகழ்ச்சிகளை உள்வாங்கி எழுதப்பட்டவை. இதில் உள்ள கதைகளின் கரு எனது கற்பனையல்ல. நிஜமான அன்றாடச் செயல்பாடு. நம்ம குடும்பத்தில் பக்கத்து வீட்டில், படித்தது, கேட்டது, தெரிந்து கொண்டது. ஆனால், அந்தக் கருவை கதை வடிவமாக்கித் தந்து இருப்பது மட்டுமே எனது சொந்தக் கற்பனையாகும்.
-ஆரல் சி.சு.மணியன்
Be the first to rate this book.