ஜெர்மனியின் தலைசிறந்த எழுத்தாளர் அன்னா செகர்ஸின், 'தலைக்கு விலை’ (A Price on His Head) என்ற இந்நூல், ஜெர்மனி, நாஜிகள் வசமாகிக் கொண்டிருந்த காலத்தின் கதையாகும். ஹிட்லரை அறியாதார் யாருமில்லை. அவனது கட்சியினர் பாசிசத்தைக் கொண்டு வருவதற்காக இரத்த வெறி பிடித்து அலைந்தனர். அச்சூழலை மையமாக வைத்து, ஜெர்மன் கிராமம் ஒன்றைப் பூரணாமாகச் சித்தரிக்கின்றது இந்நாவல்.
Be the first to rate this book.