தலைகீழாகப் பார்க்கிறது வானம்

தலைகீழாகப் பார்க்கிறது வானம்

100 ஹைக்கூ

57 ₹60 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: மு. முருகேஷ்
Publisher: அகநி வெளியீடு
No. of pages: 64
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9789382810322
Published on: 2016
Book Format: Paperback
Category: கவிதை
Subject: பிற

Description

‘ஒருவர் தனது மொத்த வாழ்நாளில் ஒரு ஹைக்கூ எழுதிவிட்டாலே மிகப்பெரிய விஷயம்’ என்று அப்துல்ரகுமான் ஐயா சொல்லியிருக்க, நீங்கள் ஒன்றல்ல எண்ணற்ற ஹைக்கூக்களைப் படைத்திருக்கிறீர்கள். இது தொடரட்டும். இணைந்து பயணிப்போம்.

- இயக்குநர் என். லிங்குசாமி

குடையற்ற திடீர் மழையில், தோட்டத்து மல்லிகைச் செடியருகே உதிர்ந்து கிடக்கும் கொஞ்சம் வானத்தை அள்ளி, செல்கோபுரத்தில் நிற்கும் குருவிகளோடு ஹைக்கூவைக் கொண்டாடுகிறார் மு.முருகேஷ்.

- கவிஞர் பழநிபாரதி

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp