தமிழகத்தில் ஆறு வகையான தகைவிலான்கள் காணப்படுகின்றன. தகைவிலான் குறித்துப் பழம்பாடலான கல்லாடத்தில், ‘மலைப்புள்’ என வர்ணிக்கப்பட்டுள்ளது. தோல்குருவி, தாம்பாடி, அடைக்கலாங்குருவி, தலை இல்லாத குருவி, தைலான், ஐரோப்பியத் தில்லான், மாரிக்குருவி என வட்டாரத்திற்கேற்ப பலப் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Be the first to rate this book.