கேரளாவின் குட்ட நாட்டின் வரலாற்று நாயகரான தகழி சிவசங்கர பிள்ளையைப் பற்றிய ஒரு முழுமையான தொகுப்பு. இத்தொகுப்பில் அவரின் படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சிறுகதைகள், இரண்டு குறு நாவல்கள், அவருடைய 60 சிறுகதைகள் மற்றும் நாவல்களின் சுருக்கமும், அவைகளைப் பற்றிய திறனாய்வும் அடங்கிய நூல். இவை தவிர தகழியே தம் படைப்பு(நாவல்கள்)களை எழுதும்போது எழுந்தப் பிரச்சினைகள் பற்றி எழுதிய ஒரு மனம் திறந்த கட்டுரையும் அடங்கிய ஒரு முழுமையான தொகுப்பு. தகழியைப் பற்றி அறியக்கூடிய ஒரு பெரும் தொகுப்பு.
Be the first to rate this book.