தமிழ்வழியில் மருத்துவக் கல்வி இல்லாதது, பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் மிக, மிகப் பின்தங்கிய அடித்தட்டு சமூக மாணாக்கர்களுக்கு எதிராக உள்ளது. தமிழ்வழி மருத்துவக் கல்வி தொடங்கப்பட்டால். இவர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு மூலம் வேலைவாய்ப்பு கிட்டிடும். இதன் மூலம் சமூக நீதி காக்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்ற ஏழை மாணாக்கர்கள், மருத்துவப் படிப்பை எளிதாகப் படிக்கவும். புரிந்துப் படிக்கவும் தமிழ்வழி மருத்துவக் கல்வி உதவும். ஆங்கில மோகத்தையும். ஆங்கில வழியில் படித்தால்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கையையும் தகர்க்கும் என்பதை விளக்கும் சிறுநூல்
Be the first to rate this book.