உலகின் மானுட உயிர் பெருக்கத்திற்கு ஆதாரமாம் அன்னை - தந்தை போற்றல்.
சம மதிப்பளித்து, சகோதர / சகோதரியாய் ஏற்கும் உலக மக்கள் யாவரையும், சகோதர / சகோதரியாய் மதித்தல்.
சாதி, மத, இன, நிற வேற்றுமை, பெண்ணடிமை. மூட நம்பிக்கை மற்றும் தீண்டாமை ஒழித்தல்.
சமநிலைச் சமூகம், பாலியல் சுதந்திரம், மற்றோர்க்குத் தீங்கற்ற, மகிழ்ச்சியான. சாதி மதமற்ற, சமத்துவ சமுதாய வாழ்வியல் நெறிமுறை.
இதுவே, தாய் மத அறிவர்களின் தன்னிகரில்லா வாழ்வு.
Be the first to rate this book.