இந்நூலின் ஆசிரியர் ரா.கார்த்திக் ராஜா அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவராவார். இவர் முன்னாள் கடற்படை வீரர் ஆவார். இவர் தமிழ் மரபு கலைகளின் மீது தீரா ஆர்வம் கொண்டவர்.இவர் சென்னையில் மாமன்னர் பூலி தேவர் நினைவு சிலம்பக்கூடம் மூலம் அடுத்த தலைமுறைக்கு தான் கற்றவற்றை கற்பித்து வருகிறார். இவர் வளரி கலையில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். மேலும் தமிழ் சார்ந்த பல நூல்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்.
Be the first to rate this book.