தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும்,  உழைப்பாளர் சமூக உண்மைநிலையும், சாதியும் (கி.பி 600-1565)

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும், உழைப்பாளர் சமூக உண்மைநிலையும், சாதியும் (கி.பி 600-1565)

தமிழ் மக்கள் வரலாறு

152 ₹160 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: எஸ். ஜெயசீல ஸ்டீபன்
Translator: கி. இளங்கோவன்
Publisher: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
Published on: 2021
Book Format: Paperback

Description

இந்த நூல் தமிழகத்தில் இருந்த பல்வேறு தொழில்கள் , சமுதாயத்திற்குள் ஏற்பட்ட பிணைப்புகள் , உழைப்பாளர்களின் செய்கைகள் மற்றும் வளர்ச்சி பற்றி ஆழமாக ஆய்வு செய்கிறது . சமுதாயங்களுக்கான வரி , தொழில் வரி , குடும்ப வரி வசூலிப்பு , வேளாண்மை மற்றும் கைவினைஞர் தொழிலுக்கு விதிக்கப்பட்ட வரிகள் , வரிச்சுமை . அரசாங்க வரிவசூல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல் பற்றி எடுத்துக் கூறுகிறது . பண்டமாற்று முறையிலிருந்து பணப் பொருளாதாரத்திற்கு மாறிய காலகட்டத்தில் இந்துக்கோயில் ஊழியர்கள் மற்றும் அடிமைகளின் வாழ்நாள் அனுபவங்கள் , இந்துமடங்களில் வேலைசெய்த ஆண் , பெண் பணியாளர்கள் , அடிமைகள் வாழ்க்கை நிலை , மற்றும் சமூகத் தாக்கம் குறித்து விரிவாக விளக்குகிறது .

தமிழகத்தில் சாதிகளின் எழுச்சியும் , பழங்குடி குழுக்கள் உடனான தொடர்புகளும் , உயர் மற்றும் கீழ்நிலை தகுதிகள் , வலங்கை , இடங்கை என்ற இரண்டு பிரிவுகளில் மக்களைப் பொருத்துதல் , உட்சாதிகளின் தோற்றம் , சமூக பாரபட்சங்களின் வளர்ச்சி , தீண்டத்தகாதவர்களும் புதிய வளர்ச்சியும் , அடிமைகள் மற்றும் சாதி விவர சமூக உண்மைநிலை குறித்த வியப்பூட்டும் தகவல்களும் இந்த நூலில் உள்ளன . முதலியார் மற்றும் பிள்ளை என்பவை சாதியைக் குறிப்பதாக இல்லை என்றும் , சைவ மடங்களில் மிகுந்த மரியாதைக்குரிய பட்டமாக இருந்ததை காலப்போக்கில் மக்கள் தங்கள் பெயருக்கு பின்னால் சேர்க்க ஆரம்பித்ததை ஆதாரங்களோடு எண்பிக்கிறது .

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp