சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியில் பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் இளைஞர்களுக்குப் பல்வேறு செய்திகளைச் சொல்லுகின்ற கவிதைகளைப் படைத்துள்ளார் மருதூர் ஆறுமுக இராஜமாணிக்கம். அவருடைய கவிதைகளில் இருக்கும் சந்தம் வாசிப்பவர்களுக்கு ஓர் உற்காகத்தைத் தருவதுடன், இசைக்கூறு அறிந்தவர்களைப் பாடவும் வைக்கும்.
குழந்தை மணம் கொண்ட இராஜமாணிக்கம் இளைஞர்களுக்காக தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.
Be the first to rate this book.