தமிழ் இலக்கிய உலகில் மறுவாசிப்பு:
உட்புகுந்திருக்கும் நிலையில் புவியியல் நோக்கில் தமிழக நிலப்பரப்பைப் பற்றி ஆய்வு செய்யும் நூல் இது அன்றைக்கும் இன்றைக்கும் கடல் என்பது நமக்கு ஒரு அதிசயமாகவும் பிரம்மாண்டமுமாகவே தெரிகிறது. அதை இன்னும் இன்னும் பிரம்மாண்டமாக்குகிற நூல் இது.
புவியியலை, கடல் என்னும் அறிவியலை மிகவும் எளிமையாக கடலினது ஆக்கம், அழிவு, செயல்பாடு இந்த மூன்றையும் எளிமையாக நமக்கு விளங்க வைக்கின்ற நூல்.
கடலின் செயல்பாடு நிலப்பரப்பில் ஏற்படுத்துகின்ற மாற்றங்களை இலக்கியத் தரவுகளோடு பொருத்தி நீருக்கும் நிலத்துக்குமான ஊடாட்டத்தை நமக்குச் சொல்லுகின்ற நூல்.
Be the first to rate this book.