இந்த நூலில் புவியியலாளர் ச.சிங்கநெஞ்சன் அவர்களின் கருத்துக் கருவூலங்கள் குவிந்து கிடக்கின்றன. நடுநாடு என்று கூறப்படும் பகுதிகளையும் அதற்கு வடக்கே உள்ள அத்தனை ஆறுகளையும் பற்றி அறிவார்ந்த பார்வை செலுத்தி இலக்கியப்பாடல்களை மேற்கோள் காட்டி, வாய்மொழிக் கதைகளை இணைத்து சிறந்த பணியைச் செய்திருக்கிறார்.
இது போன்ற ஒரு பணியை யாரால் இனி கையில் எடுக்க முடியும்?
Be the first to rate this book.